சிறந்த தேசியத் தலைவர் சம்பந்தன்! ரணில் புகழாரம்....
எதிர்க்கட்சியின் சிறந்த தேசியத் தலைவர் இரா.சம்பந்தன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரை நிகழ்த்திய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் தென் மாகாணத்தில் எழும் எந்தவொரு பிரச்சினை தொடர்பிலும் இரா.சம்பந்தன் குரல் எழுப்புவார் என்பதில் தனக்கு எவ்வித சந்தேகமும் கிடையாது என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிறந்த தேசியத் தலைவர் சம்பந்தன்! ரணில் புகழாரம்....
Reviewed by Author
on
November 03, 2015
Rating:

No comments:
Post a Comment