13 நாட்கள் மேலதிக விடுமுறை...
பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இந்த வருடத்தில் 13 நாட்கள் மேலதிக விடுமுறையாக வழங்கப்பட்டுள்ளது.
அரச பாடசாலைகள் ஒரு வருடத்தில் 210 நாட்கள் நடத்தப்பட வேண்டும் என்பது பொது விதிமுறையாகும்.
எனினும் இந்த வருடத்தில் 197 நாட்களுக்கே பாடசாலைகள் நடத்தப்படவுள்ளன.
இந்த வருடத்தில் வரும் சனி, ஞாயிறு, அரச வங்கி வர்த்தக பொது விடுமுறை தினங்கள் மற்றும் தவணை விடுமுறைகளை கவனத்தில் கொண்ட வகையில் 210 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த முடியாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
13 நாட்கள் மேலதிக விடுமுறை...
Reviewed by Author
on
January 17, 2016
Rating:

No comments:
Post a Comment