3 இந்திய மீனவர்கள் கைது...
நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் பயணித்த படகினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்களை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 இந்திய மீனவர்கள் கைது...
Reviewed by Author
on
January 17, 2016
Rating:

No comments:
Post a Comment