கடற்படையினரால் 31 மீனவர்கள் கைது
தடைசெய்யப்பட்ட லயிலா வலையை பாவித்து மீன்பிடித்துக்கொண்டிருந்த 31 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
பத்தலங்குன்டுவ தீவிற்கு அருகாமையில் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்களின் 8 மீன் பிடி படகுகள் மற்றும் வலைகள் கடற்படையினர் தமது கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டுவந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் 31 மீனவர்கள் கைது
Reviewed by Author
on
January 31, 2016
Rating:

No comments:
Post a Comment