மன்னாரில் இருந்து யாழ்பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றமுதல் பெண்மணி .....
Dr. Mrs. HimalathaRajeswaran
B.A. (Hons), M. Phil, Ph.D [Geography]
மன்னார் தாமரைக்குளம் அடம்பன் என்னும் முகவரியைபிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுதுபுதிய மூர்வீதிமன்னாரில் வசிப்பவரும் மத்தியசுற்றாடல் அதிகாரசபையின் மாவட்டஅலுவலகத்தின் மாவட்டபொறுப்பதிகாரியுமான கலாநிதி திருமதி. ஹிமலதா இராஜேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாணபல்கழைக்கழகத்தின் 31வது பொதுபட்டமளிப்புவைபவத்தில் புவியியல் துறையில் கலாநிதிபட்டத்தினை
(Doctor of Philosophy) பெற்றுக்கொண்டார்.
இவர் குறித்தபல்கழைக்கழகத்தில் புவியியல் துறையில் முதுதத்துவமானி
(Master ofPhilosophy)பட்டத்தைஏற்கனவேபெற்றுக்கொண்டவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
கலாநிதிதிருமதி. ஹிமலதா இராஜேஸ்வரன் மன்னார் மாவட்டத்திலிருந்து யாழ்பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றமுதல் பெண்மணிஎன்பதுடன் இவர் மன்/அடம்பன் ம.ம.வி. பாடசாலையின் பழையமாணவியும் ஆவார்.
மன்னாருக்கு பெருமை சேர்த்த கலாநிதிதிருமதி. ஹிமலதா இராஜேஸ்வரன் அவர்களை நீயூ மன்னார் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.
மன்னாரில் இருந்து யாழ்பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டம் பெற்றமுதல் பெண்மணி .....
Reviewed by Author
on
January 21, 2016
Rating:

No comments:
Post a Comment