A/L ரிசல்ட் வந்துட்டாமே...கவனம் மாணவர்களே ...
A/L ரிசல்ட் வந்துட்டாமே...
Pass பண்ணின எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....
Fail ஆனவர்கள் மற்றும் எதிர்பார்த்த ரிசல்டைப் பெறாதவர்களுக்கு,
தம்பிகளா, தங்கச்சிகளா,
இப்பதான் நீங்கள் தெளிவா இருக்கோணும். காரணம் உங்களைச் சுத்தி இருக்கிற ஆக்களின்ர உண்மைத்தன்மை இப்பதான் விளங்கும். அவனவன் தனக்கு உங்களில இருந்த சொந்தக் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த இந்த சந்தர்ப்பத்தை நல்லா யூஸ் பண்ணுவாங்கள். கலங்கிடப்படாது...
"விளையாட்டு விளையாட்டு எண்டு திரிஞ்சாய்... இப்ப என்ன நடந்தது பாத்தியா?"
"அந்த யூனியன்... அந்த விழா... அந்தப் போட்டி எண்டு அலைஞ்சு படிப்பைக் கோட்டைவிட்டதுதான் மிச்சம்" எண்டு schoolக்கு ஸ்பெல்லிங் தெரியாதவனெல்லாம் வந்து அறுப்பான். JUST DON'T GIVE ANY SHIT ABOUT THOSE!!!!
நீங்கள் யாரும் தனியா இல்லை.. உங்களைப் போலவே A/lல தர்ம அடி வாங்கி, கடந்துவந்த பலபேர் இருக்கினம். இன்று எத்தனையோ தெரிவுகளும் இருக்கு. அப்பிடியில்ல 2nd shy தான் எண்டாலும் தாராளமாச் செய்யலாம். எதுவாக இருந்தாலும் சுத்தவர இருக்கிறதுகளின்ர 'அட்வைஸ்' அலுப்புக்களைக் காதில வாங்காமல் செய்யோணும்...
அடுத்து, 2nd shy செய்யப்போற ஆக்கள்... இந்த ஒரு வருஷம் உங்களுக்கு மிக முக்கியமானது... காரணம் சொந்தக்காரன், friends எண்டெல்லாம் கூட இருக்கிற கூட்டத்தின்ர உண்மைச்சாயம் வெளுக்கப்போகுது.
"2nd shy எடுத்தாலும் அதே ரிசல்ட்தான் வரும்" எண்டு உபதேசம் பண்ணுற ரெண்டுதரமும் குண்டடிச்ச சில அண்ணாமார், அக்காமார்...
"2nd shy is time waste" எண்டு சொல்லுற, வாழ்க்கையில time waste பண்ணாம முன்னேறின 'அனுபவக்கொழுந்துகள்'... எண்டு ஏகப்பட்ட என்டர்டெயின்மென்ட் இருக்கு...
இதையெல்லாம் காதில வாங்காம உங்களின்ர இலக்குகளை நோக்கிப் போய்க்கொண்டிருங்கோ... கடுமையான முயற்சியும், உழைப்பும் இருந்தால் சாதிக்கமுடியாதது எதுவுமில்லை...
வாழ்த்துக்கள்!!!!
நன்றி
சபேசன்
Pass பண்ணின எல்லாருக்கும் வாழ்த்துக்கள்....
Fail ஆனவர்கள் மற்றும் எதிர்பார்த்த ரிசல்டைப் பெறாதவர்களுக்கு,
தம்பிகளா, தங்கச்சிகளா,
இப்பதான் நீங்கள் தெளிவா இருக்கோணும். காரணம் உங்களைச் சுத்தி இருக்கிற ஆக்களின்ர உண்மைத்தன்மை இப்பதான் விளங்கும். அவனவன் தனக்கு உங்களில இருந்த சொந்தக் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த இந்த சந்தர்ப்பத்தை நல்லா யூஸ் பண்ணுவாங்கள். கலங்கிடப்படாது...
"விளையாட்டு விளையாட்டு எண்டு திரிஞ்சாய்... இப்ப என்ன நடந்தது பாத்தியா?"
"அந்த யூனியன்... அந்த விழா... அந்தப் போட்டி எண்டு அலைஞ்சு படிப்பைக் கோட்டைவிட்டதுதான் மிச்சம்" எண்டு schoolக்கு ஸ்பெல்லிங் தெரியாதவனெல்லாம் வந்து அறுப்பான். JUST DON'T GIVE ANY SHIT ABOUT THOSE!!!!
நீங்கள் யாரும் தனியா இல்லை.. உங்களைப் போலவே A/lல தர்ம அடி வாங்கி, கடந்துவந்த பலபேர் இருக்கினம். இன்று எத்தனையோ தெரிவுகளும் இருக்கு. அப்பிடியில்ல 2nd shy தான் எண்டாலும் தாராளமாச் செய்யலாம். எதுவாக இருந்தாலும் சுத்தவர இருக்கிறதுகளின்ர 'அட்வைஸ்' அலுப்புக்களைக் காதில வாங்காமல் செய்யோணும்...
அடுத்து, 2nd shy செய்யப்போற ஆக்கள்... இந்த ஒரு வருஷம் உங்களுக்கு மிக முக்கியமானது... காரணம் சொந்தக்காரன், friends எண்டெல்லாம் கூட இருக்கிற கூட்டத்தின்ர உண்மைச்சாயம் வெளுக்கப்போகுது.
"2nd shy எடுத்தாலும் அதே ரிசல்ட்தான் வரும்" எண்டு உபதேசம் பண்ணுற ரெண்டுதரமும் குண்டடிச்ச சில அண்ணாமார், அக்காமார்...
இதையெல்லாம் காதில வாங்காம உங்களின்ர இலக்குகளை நோக்கிப் போய்க்கொண்டிருங்கோ... கடுமையான முயற்சியும், உழைப்பும் இருந்தால் சாதிக்கமுடியாதது எதுவுமில்லை...வாழ்த்துக்கள்!!!!
நன்றி
சபேசன்
A/L ரிசல்ட் வந்துட்டாமே...கவனம் மாணவர்களே ...
Reviewed by NEWMANNAR
on
January 03, 2016
Rating:

No comments:
Post a Comment