மிகவும் சிறப்பாக நடைபெற்ற வவுனியா சின்னத்தம்பனை ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலய விளையாட்டு போட்டி-2016
வவுனியா சின்னத்தம்பனை ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலய விளையாட்டு போட்டி நிகழ்வுகள்.12 மாணவர்களை மட்டுமே கொண்ட மிகவும் பின்தங்கிய இக்கிராம பாடசாலை விழா அதிபர் சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்றபோது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம் அவர்களுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுடன் மாணவர் தொகையைவிட கூடுதலான விருந்தினர்கள் கலந்து சிறப்பித்தமை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்வைத் தந்தது.
மிகவும் சிறப்பாக நடைபெற்ற வவுனியா சின்னத்தம்பனை ஸ்ரீ கிருஸ்ணா வித்தியாலய விளையாட்டு போட்டி-2016
Reviewed by Author
on
February 18, 2016
Rating:

No comments:
Post a Comment