அழகிய புன்னகையால் பிரித்தானிய மக்கள் மனதில் இடம் பிடித்த குட்டி இளவரசி: கணக்கெடுப்பில் முதல் இடம்...
பிரித்தானிய மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் குறித்து நடத்திய கணக்கெடுப்பில் பிரித்தானிய குட்டி இளவரசி சார்லோட் முதல் இடம் பிடித்துள்ளார்.
Tatler என்ற நாளிதழ், "மக்கள் மனதில் இடம்பிடித்தவர்கள் யார்?" என்ற கணகெடுப்பினை நடத்தியதில், பிறந்து 8 மாதங்களே ஆன சார்லோட் எலிசபெத் டயானா முதல் இடத்தைப்பிடித்துள்ளார்.
பேச்சு பருவம், எட்டெடுத்து வைக்கும் நடை போன்றவற்றை கூட்ட எட்டாத நிலையில், தனது அழகிய புன்னகையில் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக, தந்தை தாய் ஆகிய இருவரும் இரண்டாம் மற்றும் மூன்றாமிடம், நான்காவது இடத்தில், இவரது அண்ணன் ஜோர்ஜ், 5 வது இடத்தை எலிசபெத் மகாராணி பிடித்துள்ளார்.
நடிகர் Eddie Redmayne 12 வது இடத்திலும், லண்டன் மேயர் Boris Johnson 18 வது இடத்திலும் உள்ளனர். பிரித்தானிய பிரதமர் கமெரூன் 65வது இடத்தில் உள்ளார்.
அழகிய புன்னகையால் பிரித்தானிய மக்கள் மனதில் இடம் பிடித்த குட்டி இளவரசி: கணக்கெடுப்பில் முதல் இடம்...
Reviewed by Author
on
February 08, 2016
Rating:
Reviewed by Author
on
February 08, 2016
Rating:


No comments:
Post a Comment