அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் HNB GRAMEEN வங்கியாளர்களுக்கு வேண்டுகோள்----வாடிக்கையாளர்கள்



தரமான சேவையை வழங்கி  வருகின்ற மன்னார்  HNB GRAMEEN   வங்கியாளர்களுக்கு வேண்டுகோள்.....கடமையை சரிவரச்செய்யுங்கள் கடமை நேரங்களில் வாடிக்கையாளர்களின் சேவைகளை கவனத்தில் கொள்ளாது  தங்களின் சேவைகளாக....... தொலைபேசியில் ஏதோ வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்  சில நிமிடங்களில் முடியும் வேலைக்காக பல மணிநேரங்கள் காத்திருக்கவேண்டியுள்ளது.

வாடிக்கையாளர்களாகிய எங்களை காக்கவைத்து கொண்டு சிரித்து கதைப்பதம் சிற்றுண்டி உணவருந்துவதும் தொலைபேசி கதைப்பதுமாக உள்ளார்கள் இதனால் நாம் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றோம். மனவேதனையாகவும் உள்ளது சம்மந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் உடனடியாக இப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்து விட்டு கடமையுணர்வுள்ள மக்களுக்கு சேவையாற்றுகின்றவர்களை பணியில் அமர்த்தி தரமான சேவையாற்ற வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்….


மன்னார் HNB GRAMEEN வங்கியாளர்களுக்கு வேண்டுகோள்----வாடிக்கையாளர்கள் Reviewed by Author on February 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.