இலங்கை மர முந்திரிகை கூட்;டுத்தாபனத்தின் தலைவர் மன்னார் விஜயம்- (photos)
மன்னார் மாவட்டத்தில் மர முந்திரிகை செய்கையை மேம்படுத்தும் வகையில் அவற்றை நேரில் சென்று ஆராய்வதற்காக இலங்கை மர முந்திரிகை கூட்;டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாரத்தி இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாரிற்கு வருகை தந்தார்.
-மன்னாரில் அமைந்துள்ள இலங்கை மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிராந்திய அலுவலகத்திற்கு இன்று செவ்வாய்கிகழமை காலை 10 மணியளவில் விஜயத்தை மேற்கொண்ட இலங்கை மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் தலைவர் தம்சிறி பண்டார கருணாரத்தி கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
-குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மர முந்திரிகை செய்கையை பார்வையிட்டு குறித்த செய்கையை மேட்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
-இதன் போது இலங்கை மர முந்திரிகை கூட்டுத்தாபனத்தின் பிரதி தலைவர் பண்டார திலக்க மிரிகால,பொது முகாமையாளர் கீர்த்தி ஜெயக்கொடி ஆராட்சி,பிரதி பொது முகாமையாளர் பி.வி.கொடிகார,உதவி பொது முகாமையாளர் ஜி.வி.வி.சுரேந்திரா,இயக்குனர் சபை உறுப்பினர்எம்.ஆர்.எம்.ஐ.றிசா ஆகியோர் வருகை தந்து மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மரமுந்திரிகை செய்கை தொடர்பாக ஆராய்ந்தமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(16-2-2016)

Reviewed by NEWMANNAR
on
February 16, 2016
Rating:

No comments:
Post a Comment