மன்னார் ஆட்காட்டி வெளி இளைஞர் கழகத்திற்கான விளையாட்டு உபகரணம் வழங்கி வைப்பு.(படம் இணைப்பு)
மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஆட்காட்டிவெளி யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டுப் பொருட்களை வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் இன்று திங்கட்கிழமை(8) வழங்கி வைத்தார்.
மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது சொந்த நிதியில் இருந்து பொற்றுக்கொள்ளப்பட்ட குறித்த பொருட்களை தனது அலுவலகத்தில் வைத்து குறித்த விளையாட்டுக்கழகத்தின் தலைவர் நிறோஸ் அவர்களிடம் கையளித்தார்.
(மன்னார் நிருபர்)
(8-2-2016)
மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது சொந்த நிதியில் இருந்து பொற்றுக்கொள்ளப்பட்ட குறித்த பொருட்களை தனது அலுவலகத்தில் வைத்து குறித்த விளையாட்டுக்கழகத்தின் தலைவர் நிறோஸ் அவர்களிடம் கையளித்தார்.
(மன்னார் நிருபர்)
(8-2-2016)
மன்னார் ஆட்காட்டி வெளி இளைஞர் கழகத்திற்கான விளையாட்டு உபகரணம் வழங்கி வைப்பு.(படம் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
February 08, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 08, 2016
Rating:

No comments:
Post a Comment