அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 66 மாணவ மாணவிகளுக்கு உறுதி பூசுதல் வழங்கி வைப்பு.(PHOTOS)


மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 66 மாணவ மாணவிகளுக்கு உறுதி பூசுமல் எனும் திருவருட்சாதனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

அதி வனக்கத்திற்கூறிய ஆயர் தேமஸ் சௌந்தர நாயகம் தலைமையில் நானாட்டான் பங்குத்தந்தை அருட்தந்தை அருள் ராஜ் குரூஸ் மற்றும் அருட்தந்தை நெவில் ஆகியோர் இணைந்து திருப்பலியை ஒப்புக்கொடுத்த திலையில் நானாட்டான் பங்கைச் சேர்ந்த 66 மாணவ மாணவிகளுக்கு உறுதி பூசுதல் எனும் திருவருட்சாதனம் வழங்கி வைக்கப்பட்டது.


(மன்னார் நிருபர்)

(8-2-2016)
பட உதவி :-ANO STUDIO-NANATTAN.
















மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 66 மாணவ மாணவிகளுக்கு உறுதி பூசுதல் வழங்கி வைப்பு.(PHOTOS) Reviewed by NEWMANNAR on February 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.