மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் -2016(Photos)
 மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் வலய கல்விப்பணிப்பாளர் திருமதி. எஸ்.எஸ். செபஸ்தியான் அவர்களின் தலைமையில் மன்/முருங்கன் ம.வி. யில் இ ன்று (16.03.2016 )நடைபெற்றது.
இதற்கு பிரதம விருந்தினராக மாகாண கல்விப் பணிப்பாளர் திரு. எஸ். உதயகுமார் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.சத்தியபாலன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இன்றைய (16-03-2016) முதல் நாள் நிகழ்வில் விருந்தினர்களுக்கு வலயக் கல்விப்பணிப்பாளர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள்,பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களினால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
குழு நிகழ்வுகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.

  | 
 மன்னார் வலயக் கல்விப் பணிமனையின் வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் -2016(Photos)
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 17, 2016
 
        Rating: 
      
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 17, 2016
 
        Rating: 

No comments:
Post a Comment