அருட்தந்தை பிரான்சிஸ் தலைமையில் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்
முல்லைத்தீவு நீதிமன்றில் இராணுவம் தெரிவித்தது போன்று அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் தலைமையில் சரணடைந்தவர் களின் பெயர் விபரம் வெளியிடப்பட வேண்டும். அதனுடாக ஆணைக் குழு தனது கணவனை கண்டு பிடித்து தரவேண்டும் என போராளி பரராஜசிங்கம் உமாபதியின் மனைவி ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மன்னாரில் நடைபெற்ற காணா மல் போனோர் தொடர்பான ஆணைக் குழுவின் சாட்சியங்களை பதிவு செய்யும்பொழுது ஆணைக்குழு விடம் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனது சாட்சியத்தில்,
11 ஆயிரம் போராளிகளை புனர் வாழ்வளித்து விடுதலை செய்த இந்த அரசால் வெளிப்படையாக பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட 50 பேரின் விபரங்களை வெளியிட முடியாமைக்கான காரணம் என்ன? எனஆணைக்
குழுவிடம் கேள்வியெழுப்பினார்.
அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் தலை மையில் எனது கணவர் பரராஜசிங்கம் உமாபதி உட்பட 50 போராளிகள் 2009 ஆம்ஆண்டு மே மாதம் 17-ம் திகதி இரா ணுவத்திடம் சரணடைந்த நிலையில் அவர் எம்முடன் இன்று வரை எந்தவித தொடர்புக ளும் அற்று இருக்கின்றார்.
எனது கணவர் உட்பட 50 போராளிக ளையும் அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் பையும்; ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவ ரத்துச்சபைக்கு சொந்தமான சிவப்பு நிற பேருந்தில் சென்றவர்களின் விபரம் இந்த ஏழு வருடங்களில் எமக்கு கிடைக்கப் பெற வில்லை எனவே இது தொடர்பாக எங்களு க்கு நீதி வேண்டும்.
11 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வ ளித்து விடுதலை செய்த இந்த அரசால் வெளி ப்படையாக பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட இந்த 50 பேர் தொடர்பாக விபரங்களை வெளியிட முடியாமைக்கான காரணம் என்ன? எனது கணவனை தேடி கடந்த 7 வருடங்க ளாக நான்அலைந்து திரிகின்றேன். இறுதி யுத்தத்தின் போது அரசாங்கம் விடுதலைப் புலிகளை சரணடைய கூறியது. அதனடிப்ப டையில் எனதுகணவர் 33 வயதில் இராணு வத்தினரிடம் சரணடைந்தார். இன்றைக்கு அவருக்கு 40 வயது அவர் இருக்கின்றாரா? இல்லையா? என ஆணைக்குழு தெரிவிக்க வேண்டும்.
அருட்தந்தை பிரான்சிஸ் யோசப்புடன் சரணடைந்த போராளிகளில் ஆறு பேரு க்கான ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நடந்து வருகிறது. அதன்படி கடைசியாக நடை பெற்ற வழக்கின் போது வட்டுவாகல் பகுதி யில் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் உள்ளது என சாட்சியமளித்து அதனை இரா ணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
அந்த பட்டியலின் அடிப்படையில் இம்மா தம் நடைபெறவுள்ள வழக்கில் குறித்த பட்டிய லில் எனது கணவரின் பெயர் வரும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின் றேன். இராணுவம ;கூறுகிறது, சசிதரன் என் றழைக்கப்படும் எழிலன் பெயர் தங்களிடம் இல்லை.
ஆனால் வட்டுவாகலில் இராணு வத்தினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் விபரம் எங்களிடம் இருக்கின்றது என்று ஆறு பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுவில் முதலாவது நபர் எழிலன். ஆனால் ஆட்கொ ணர்வு மனுவின்படி எழிலன் தொடர்பாக விசாரணையில் எழிலன் இல்லை என இரா ணுவம் கூறுகிறது. ஆனால் ஏனைய சரண டைந்தவர்களின் பட்டியல் இருப்பதாக கூறு கிறது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இந்த பட்டியலை இராணுவம் சமர்ப்பிக்கவேண்டும். அந்த பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டால் எனது கணவரின் பெயரும் அதில் உள்ளடக்கப்பட் டிருக்கும். ஏன் என்றால் எனது கணவரும் அந்த இராணுவ முகாமில் தான் சரணடை ந்தார். எனவே ஆணைக்குழு எனது கண வரை கண்டுபிடித்து தரவேண்டும ;என ஆணை க்குழு முன் கண்ணீர்மல்க சாட்சியமளித்தார்.
அவர் மேலும் சாட்சியமளிக்கையில், உறவுகளை இழந்த எங்களுக்கு இது தொட ர்பாக விபரங்கள் கிடைக்காதா? என்று மிக வும் மன அழுத்தத்துடனும், வேதனையுட னும் எனது சாட்சியினை பதிவு செய்கின் றேன். குறிப்பாக இதே ஆணைக் குழுவில் கடந்த ஒருவருடத்திற்கு முன் எனது சாட்சிய ங்களை பதிவு செய்திருக்கின்றேன் அதனால் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை, இல ங்கை செஞ்சிலுவை சங்கத்திடம் பதிவுசெய்திரு ன்கின்றேன் அங்கும் எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
சாட்சியங்களை பதிவு செய்து, பதிவு செய்து களைத்துப்போன நான் இது ஒரு கடைசி முயற்சியாக இந்த ஆணைக்குழுவி டம் சாட்சியங்களை பதிவு செய்ய வந்திரு க்கின்றேன். நீங்கள் என்ன தீர்வு தரப்போகி றீர்கள் என்பதினை காலம்தான் சொல்ல வேண்டும் என்றார். (செ-281)
மன்னாரில் நடைபெற்ற காணா மல் போனோர் தொடர்பான ஆணைக் குழுவின் சாட்சியங்களை பதிவு செய்யும்பொழுது ஆணைக்குழு விடம் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனது சாட்சியத்தில்,
11 ஆயிரம் போராளிகளை புனர் வாழ்வளித்து விடுதலை செய்த இந்த அரசால் வெளிப்படையாக பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட 50 பேரின் விபரங்களை வெளியிட முடியாமைக்கான காரணம் என்ன? எனஆணைக்
குழுவிடம் கேள்வியெழுப்பினார்.
அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் தலை மையில் எனது கணவர் பரராஜசிங்கம் உமாபதி உட்பட 50 போராளிகள் 2009 ஆம்ஆண்டு மே மாதம் 17-ம் திகதி இரா ணுவத்திடம் சரணடைந்த நிலையில் அவர் எம்முடன் இன்று வரை எந்தவித தொடர்புக ளும் அற்று இருக்கின்றார்.
எனது கணவர் உட்பட 50 போராளிக ளையும் அருட்தந்தை பிரான்சிஸ் யோசப் பையும்; ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவ ரத்துச்சபைக்கு சொந்தமான சிவப்பு நிற பேருந்தில் சென்றவர்களின் விபரம் இந்த ஏழு வருடங்களில் எமக்கு கிடைக்கப் பெற வில்லை எனவே இது தொடர்பாக எங்களு க்கு நீதி வேண்டும்.
11 ஆயிரம் போராளிகளை புனர்வாழ்வ ளித்து விடுதலை செய்த இந்த அரசால் வெளி ப்படையாக பேருந்தில் ஏற்றிச் செல்லப்பட்ட இந்த 50 பேர் தொடர்பாக விபரங்களை வெளியிட முடியாமைக்கான காரணம் என்ன? எனது கணவனை தேடி கடந்த 7 வருடங்க ளாக நான்அலைந்து திரிகின்றேன். இறுதி யுத்தத்தின் போது அரசாங்கம் விடுதலைப் புலிகளை சரணடைய கூறியது. அதனடிப்ப டையில் எனதுகணவர் 33 வயதில் இராணு வத்தினரிடம் சரணடைந்தார். இன்றைக்கு அவருக்கு 40 வயது அவர் இருக்கின்றாரா? இல்லையா? என ஆணைக்குழு தெரிவிக்க வேண்டும்.
அருட்தந்தை பிரான்சிஸ் யோசப்புடன் சரணடைந்த போராளிகளில் ஆறு பேரு க்கான ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நடந்து வருகிறது. அதன்படி கடைசியாக நடை பெற்ற வழக்கின் போது வட்டுவாகல் பகுதி யில் சரணடைந்தவர்களின் பெயர் பட்டியல் உள்ளது என சாட்சியமளித்து அதனை இரா ணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
அந்த பட்டியலின் அடிப்படையில் இம்மா தம் நடைபெறவுள்ள வழக்கில் குறித்த பட்டிய லில் எனது கணவரின் பெயர் வரும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கின் றேன். இராணுவம ;கூறுகிறது, சசிதரன் என் றழைக்கப்படும் எழிலன் பெயர் தங்களிடம் இல்லை.
ஆனால் வட்டுவாகலில் இராணு வத்தினரிடம் சரணடைந்தவர்களின் பெயர் விபரம் எங்களிடம் இருக்கின்றது என்று ஆறு பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுவில் முதலாவது நபர் எழிலன். ஆனால் ஆட்கொ ணர்வு மனுவின்படி எழிலன் தொடர்பாக விசாரணையில் எழிலன் இல்லை என இரா ணுவம் கூறுகிறது. ஆனால் ஏனைய சரண டைந்தவர்களின் பட்டியல் இருப்பதாக கூறு கிறது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இந்த பட்டியலை இராணுவம் சமர்ப்பிக்கவேண்டும். அந்த பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டால் எனது கணவரின் பெயரும் அதில் உள்ளடக்கப்பட் டிருக்கும். ஏன் என்றால் எனது கணவரும் அந்த இராணுவ முகாமில் தான் சரணடை ந்தார். எனவே ஆணைக்குழு எனது கண வரை கண்டுபிடித்து தரவேண்டும ;என ஆணை க்குழு முன் கண்ணீர்மல்க சாட்சியமளித்தார்.

சாட்சியங்களை பதிவு செய்து, பதிவு செய்து களைத்துப்போன நான் இது ஒரு கடைசி முயற்சியாக இந்த ஆணைக்குழுவி டம் சாட்சியங்களை பதிவு செய்ய வந்திரு க்கின்றேன். நீங்கள் என்ன தீர்வு தரப்போகி றீர்கள் என்பதினை காலம்தான் சொல்ல வேண்டும் என்றார். (செ-281)
அருட்தந்தை பிரான்சிஸ் தலைமையில் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்
Reviewed by Admin
on
March 30, 2016
Rating:

No comments:
Post a Comment