அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்-பெரியமடுவில் குண்டுகள் கண்டுபிடிப்பு


மன்னார் - அடம்பன் பெரியமடு பிரதேசத்தில் 9 குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அடம்பன் பொலிஸார் கருத்து தெரிவிக்கையில்,

இவை  யுத்த காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பினரால் பயன்படுத்தப்பட்டவையாக இருக்கலாம் என அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடம்பன் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பெரியமடு - முஸ்லிம் கிராமத்திற்கு அருகில் வைத்து குறித்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ராகவன் என்ற பெயர் பொதித்த கைக்குண்டுகள் உள்ளிட்ட 9 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார்-பெரியமடுவில் குண்டுகள் கண்டுபிடிப்பு Reviewed by NEWMANNAR on April 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.