சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 13,14 திகதிகளில் மதுபானக்கடைகள் பூட்டு! – குடிமகன்கள் வருத்தம்...
எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் தினங்களில் நாடு முழுவதும் மதுபானசாலைகள் பூட்டப்படும் என மதுபானவரித் திணைக்களம் தெரிவித்தது.
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்தது.
13,14 ஆம் திகதிகளில் நாடு முழுவதும் உள்ள மதுபான விற்பனை சாலைகள் அனைத்தும் மூடப்படும். அத்தோடு இதனை மீறி சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுவடுவோரை கைது செய்வதற்காக விசேட சுற்றிவலைப்பு பிரிவினர் ஈடுபடுவார்கள் என்றும் திணைக்களம் தெரிவித்தது.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 13,14 திகதிகளில் மதுபானக்கடைகள் பூட்டு! – குடிமகன்கள் வருத்தம்...
Reviewed by Author
on
April 09, 2016
Rating:

No comments:
Post a Comment