நல்லாட்சி அரசை நிலைத்து நிற்க வைப்பது நமது பொறுப்பு! கிழக்கு முதல்வர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலமையிலான நல்லாட்சி அரசாங்கம் நிலைத்து நிற்கவைக்க வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றதென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ஏறாவூரில் கிழக்கு ஆடைத் தொழிற்சாலையை இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூரில் கிழக்கு ஆடைத் தொழிற்சாலையை இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசை நிலைத்து நிற்க வைப்பது நமது பொறுப்பு! கிழக்கு முதல்வர்
Reviewed by Author
on
April 02, 2016
Rating:

No comments:
Post a Comment