தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மன்னார் வைத்தியசாலையில் இடம் பெற்ற இரத்ததான நிகழ்வு-Photos
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் டபல்யு.ஏ.டி.விமலரத்னவின் ஆலோசனைக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் எஸ்.எச்.எம்.இல்ஹாம் தலைமையில் இன்று மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்ததான நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த இரத்ததான நிகழ்வில் சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் மன்னார் பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற அங்கத்தவர்கள் இரத்ததானம் செய்து வைத்தனர்.
குறித்த நிகழ்வில் மன்னார் பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இ.ஈட்டன் பீரிஸ் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மன்னார் வைத்தியசாலையில் இடம் பெற்ற இரத்ததான நிகழ்வு-Photos
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
April 22, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
April 22, 2016
 
        Rating: 











No comments:
Post a Comment