மன்னார் சைவக்கலை இலக்கிய மன்றம் பெருமையுடன் நடாத்துகின்ற கம்பன்விழா-12-06-2016
மன்னார் சைவக்கலை இலக்கிய மன்றம் பெருமையுடன் நடாத்துகின்ற கம்பன்விழா எதிர்வரும்-12-06-2016 ஞாயிற்றுக்கிழமை காலை மன்.சித்திவிநாயகர்(தேசிய பாடசாலை) இந்துக்கல்லூரியில் மஹா தர்மகுமார சர்மா குருக்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.
மன்னார் சைவக்கலை இலக்கிய மன்றம் மன்னார் மண்ணில் கம்பன் விழா நாவலர் விழா பாரதியார் விழா இவ்வாறான விழாக்களின் வரிசையில் மீண்டும் கம்பன் விழாவினை ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுக்குரியதும் மகிழ்ச்சிக்குரியதுமாகும்.
மன்னார் சைவக்கலை இலக்கிய மன்றம் பெருமையுடன் நடாத்துகின்ற கம்பன்விழா-12-06-2016
Reviewed by Author
on
May 27, 2016
Rating:
No comments:
Post a Comment