கலைஞர்களுக்கான அரச புகைப்பட விழா-2016
புகைப்படக்கலையின் சிறப்பினையும் கலைஞர்களின் திறமையினையும் வெளிப்படுத்தும் முகமாக தேசிய ரீதியில் நடாத்தப்படுகின்ற அரச புகைப்பட விழா-2016 இற்கு இலங்கைப்பிரஜைகள் ஒவ்வொருவரிடமும் இருந்தும் போட்டிக்கான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
நீங்கள் வசிக்கின்ற பிரதேசங்களில் உள்ள பிரதேச செயலகத்தில் அல்லது மாவட்ட செயலகத்தின் கலாச்சார அலுவலகர்களிடம் விண்ணப்த்தினையும் புகைப்படம் அமையவேண்டிய அளவுகள் தன்மைகள் போடடிப்பிரிவுகள் மேலதிகத்தகவலினையும் பெற்றுக்கொள்ளலாம்.
மன்னார் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தங்கள் விண்ணப்பங்களினையும் அறிவுறுத்தல்களையும் மன்னார் பிரதேச செயலகத்தின் விளம்பரப்பலகையிலும் கலாச்சாரப்பிரிவு அதிகாரிகளிடமும் பெற்றுக்கொள்ளலாம்.
WWW.Culturaldept.gov.lk இணையத்தளம் தகவலினைப்பெற்றுக்கொள்ளலாம்.
முடிவுத்திகதி-31-05-2016
கலைஞர்களுக்கான அரச புகைப்பட விழா-2016
Reviewed by Author
on
May 10, 2016
Rating:

No comments:
Post a Comment