அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் கோட்டக் கல்வி அலுவலகத்திற்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழா-Photos



திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு மணிக்கு நானாட்டான் கோட்டக் கல்வி அதிகாரி.

ஜெகநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இதில் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர்

திருமதி. சுகந்தி செபஸ்தியான்ரூபவ் நானாட்டான் பிரதேசச் செயலாளர்ரூபவ் உதவி பிரதேசச்

செயலாளர்ரூபவ் கணக்காளர்ரூபவ் வலயக் கல்வி அதிகாரிரூபவ் மற்றும் நானாட்டான் கோட்ட பாடசாலை

அதிபர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் மும்மத வழிபாடுகளும் இடம்பெற்றன.

Basith















நானாட்டான் கோட்டக் கல்வி அலுவலகத்திற்கான கட்டிட அடிக்கல் நாட்டு விழா-Photos Reviewed by NEWMANNAR on May 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.