மன்/ அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் ஜனாப் எம்.வை.மாஹிர் அவர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்கு பயணம்...
நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 25 தேசிய பாடசாலை அதிபர்களுள் இவர் ஒருவரே முஸ்லிம் என்பதுடன் இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாடசாலைகளின் பண்புசார் தரப்படுத்தலின் (SEQI படி தெரிவு செய்யப்பட்ட 25 தேசிய பாடசாலை அதிபர்களுக்கும் 5 கல்வி நிருவாக சேவை உத்தியோகஸ்தர்களுக்கும் மலேசியா ,தாய்லாந்து ஆகிய நாடுகளில் மே 01 தொடக்கம் 12 வரை குறுகிய கால வெளிநாட்டு பயிற்சிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தேசிய பாடசாலை அதிபர்களுக்கான நவீன தலைமைத்துவமும் பாடசலை மட்டங்களுக்கிடையிலான முகாமைத்துவமும் தொடர்பான சர்வதேச பயிற்சி
இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு 25 அதிபர்களும் 05 கல்வி நிருவாக சேவை உத்தியோகஸ்தர்களும் பயணமாகியுள்ளனர்
பாடசாலை சமூகம் வாழ்த்துகிறது.....
மன்/ அல் அஸ்ஹர் தேசிய பாடசாலை அதிபர் ஜனாப் எம்.வை.மாஹிர் அவர்கள் வெளிநாட்டுப் பயிற்சிக்கு பயணம்...
Reviewed by Author
on
May 01, 2016
Rating:

No comments:
Post a Comment