மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தினரால் நாடாத்தப்பட்ட செய்தி அறிக்கையிடல் தொடர்பான.....
மன்னார் மாவட்டதில் மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தினரால் நாடாத்தப்பட்ட செய்தி அறிக்கையிடல் தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கு கடந்த 05-06-05-2106 பேசாலை வீச் கொட்டலில் சிறப்பாக இடம்பெற்றது.
கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த
திரு.சுரேஸ்
திரு.லஹிருவரிசிங்க
திரு.பிரதீபன்
திரு.டியகே 04 பேர் கொண்ட குழுவினரால்
மன்னார் மாவட்டப்பிரதி நிதிகளான
திரு.ஹில்லறி திரு.ரொமில்டன் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து இருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் மக்களுக்கு எற்படுகின்ற பிரிச்சினைகளை இனம் கண்டு தெரியப்படுதும் சமூக ஊடகவியலாளர்கள் எனும் வகையில் பிரஜைகள் லங்கா வலைத்தல்த்திற்கு செய்தியை வழங்குவதற்கான பயிற்சி பட்டறையாக மன்னார் மாவட்டத்தில் உள்ளகிராமங்களில் இருந்து பிரஜைகள் குழு உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்
செய்தி அறிக்கையிடல் பயிற்சியும் களப்பயிற்சியும் வழ்ங்கப்பட்டது கலப்பயிற்சிக்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 பிரச்சினைகள் இனங்காணப்பட்டு முன்வைக்கப்பட்டது இதற்கான தீர்வுகள் படிபடியாக எட்டப்படும் என மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தினரால் உறுதி வழங்கப்பட்டது.
மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தினரால் இச்செயற்பாடு ஏனைய மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும் விஸ்தரிக்கப்படும்.

மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தினரால் நாடாத்தப்பட்ட செய்தி அறிக்கையிடல் தொடர்பான.....
Reviewed by Author
on
May 08, 2016
Rating:
Reviewed by Author
on
May 08, 2016
Rating:







No comments:
Post a Comment