Met Gala 2016 : அட்டகாசமான ஆடையில் கலக்கிய பிரபலங்கள்!
பேஷன் நிறுவனத்தில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு விருது வழங்கும் விழா Met Gala.
2016 ஆம் ஆண்டிற்கு இந்த விருது வழங்கும் விழா நியூயோர்க்கில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பாடகியான Taylor Swift சில்வர் நிற ஆடையில் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
மேலும், பல நட்சத்திரங்களும் அட்டகாசமான ஆடையில் வந்து கலக்கியுள்ளனர்.
Met Gala 2016 : அட்டகாசமான ஆடையில் கலக்கிய பிரபலங்கள்!
Reviewed by Author
on
May 03, 2016
Rating:

No comments:
Post a Comment