பனங்கட்டுக்கொட்டு அபிவிருத்திகுழு நடாத்திய தொழிலாளர் தினம்
கடந்த 01.05.2016 ஞாயிற்றுக்கிழமை எமில்நகர் மைதானத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இதனை மீனவர் கூட்டுறவுச் சங்கம் , புனித சூசையப்பர் விளையாட்டு கழகம்,PECEO சனசமூகநிலையம் ஆகியவற்றுடன் இணைந்து பனங்கட்டுக்கொட்டு கிழக்கு,மேற்கு, எமில்நகர் சாந்திபுரம், ஜிம்றோண்நகர், ஜீவபுரம் கிராம அபிவிருத்தி அமைப்பு மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி அமைப்பு ஆகியன நடாத்தின.
இந்நிகழ்வு புனித செபஸ்தியார் போராலய உதவி பங்குத்தந்தை அவர்களினால் இறை ஆசீருடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெருந்தொகையான கிராம மக்கள் கலந்து சிறப்பித்தமை மட்டுமல்லாது விளையாட்டு நிகழ்வினில் பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு புனித செபஸ்தியார் போராலய உதவி பங்குத்தந்தை அவர்களினால் இறை ஆசீருடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பெருந்தொகையான கிராம மக்கள் கலந்து சிறப்பித்தமை மட்டுமல்லாது விளையாட்டு நிகழ்வினில் பங்குபற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
பனங்கட்டுக்கொட்டு அபிவிருத்திகுழு நடாத்திய தொழிலாளர் தினம்
Reviewed by NEWMANNAR
on
May 04, 2016
Rating:
No comments:
Post a Comment