அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இரத்ததான முகாம் பற்றிய அறிவித்தல்----16.06.2016



மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதயம் “உதவிக்கரம்                                                        (Centre For Disabled) நிலையத்தினால் நாடத்தப்படும் இரத்ததான முகாம் எதிர்வரும் 16.06.2016 வியாழன் காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 2.30 மணிவரை இல-9 வயல்வீதி மன்னார் என்னும் முகவரியில் அமைந்துள்ள “உதவிக்கரம்” நிலையத்தில் நடைபெறவுள்ளது என்பதனையும்  இதில் இரத்ததானம் செய்ய முன்வரும் ஆண் பெண் இருபாலாரும் பங்கெடுக்கலாம் என்பதனையும் அறியத்தருகின்றோம்.

நன்றி
அருட்பணி ம. ஜெயபாலன்
இயக்குனர்
கறிற்றாஸ்-வாழ்வுதயம்.
மன்னார்.




மன்னாரில் இரத்ததான முகாம் பற்றிய அறிவித்தல்----16.06.2016 Reviewed by Author on June 14, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.