அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட விளையாட்டு போட்டி 2016----படங்கள் இணைப்பு

மன்னார் மாவட்ட 05 பிரதேசங்களுக்குமான விளையாட்டுப்போட்டியில் நேற்று திங்கள் 20-06-2016 மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட விளையாட்டு போட்டி 2016.பெரு விளையாட்டுக்களில் மன்னார் பிரதேச செயலகம் ஆண்கள் 9 போட்டிகளில் 8 Champion 1 Runner up , பெண்கள் 10 போட்டிகளில் 5 Champion 3 Runnerup பாராட்டுக்கள்

மன்னார் மாவட்ட விளையாட்டு போட்டி 2016 . மன்னார் நகர பிரதேச செயலகம்158 புள்ளிகள் பெற்று முதலாவது இடத்தை பெற்றது.முறையே
  • MANNAR-மன்னார்-158 
  • MANTHAI WET-மாந்தை மேற்கு -78 
  • NANATTAN -நானாட்டான் -45 
  • MADHU- மடு -35 
  • MUSALI-முசலி- 30

இந்நிகழ்வில்..........
மன்னார் மாவட்ட  அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்,தேசப்பிரிய
மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டிமெல்
வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன்
மன்னார் பிரதேச செயலாளர் திரு.கே.எஸ்.வசந்தகுமார்
மடு பிரதேச செயலாளர் திரு. எம்.எவ்.சத்தியசோதி
நானாட்டான் பிரதேச செயலாளர் திரு.எம்.பரமதாசன்
முசலி பிரதேச செயலாளர் திரு.செ,கேதீஸ்வரன் இவர்களுடன் விளையாட்டு அதிகாரிகள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.


























மன்னார் மாவட்ட விளையாட்டு போட்டி 2016----படங்கள் இணைப்பு Reviewed by Author on June 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.