அண்மைய செய்திகள்

recent
-

4 சிறுநீரகங்களுடன் உயிர் வாழ்ந்த அதிசய பெண்....


சீனாவில் சியோலின் என்ற 17 வயது இளம்பெண்ணின் உடலில் நான்கு சிறுநீரகங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவை சேர்ந்த பெண் சியோலின், 17 வயதான இவருக்கு சில காலமாகவே முதுகு வலி இருந்துள்ளது.

இதனால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார், அங்கு ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்த போது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதாவது அவரது உடலில் நான்கு சிறுநீரகங்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

இதனால் எவ்வித பயனும் இல்லை என தெரிவித்த மருத்துவர்கள், மற்றவர்களுக்கும் பொருத்த இயலாது என தெரிவித்துள்ளனர்.

எனினும் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ளதுடன், சிகிச்சை பிறகு சியோலின் உடல்நலம் தேறிவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

4 சிறுநீரகங்களுடன் உயிர் வாழ்ந்த அதிசய பெண்.... Reviewed by Author on June 02, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.