மிகவும் சிறப்பாக இடம் பெற்ற கம்பன் விழா-12-06-2016 படங்கள் இணைப்பு
சடையப்ப வள்ளல் அரங்கில் சிறப்பு நிகழ்வுகளாக-------
சிறப்பு பட்டிமண்டாபம்
நாடகம்-இராம பாணம்
அத்துடன் நடன நிகழ்வுகள் கலை இடம்பெற்றதோடு விசேட நிகழ்வாக கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி விருதுகள் வழங்கி கௌரவிப்பும் 2016 ஆண்டின் கம்பன் புகழ் விருதினை தமிழருவி த.சிவகுமரான் ஸ்தாபகர் வவுனியா தமிழ் சங்கம் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
விருந்தினர்கள் மாணவமாணவிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்-
மிகவும் சிறப்பாக இடம் பெற்ற கம்பன் விழா-12-06-2016 படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
June 13, 2016
Rating:

No comments:
Post a Comment