இந்திய பிரஜைகள் கைது!
சட்டவிரோதமான முறையில் மதுபான போத்தல்கள் மற்றும் சிகரெட்டுக்கள் கொண்டு வர முற்பட்ட இரண்டு நபர்களை பண்டாரநாயக்க சர்வதேச சிமான நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இந்திய பிரஜைகள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 72 மதுபான போத்தல்கள் மற்றும் 2100 சிகரெட்டுக்களை மீட்டுள்ளமதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய பிரஜைகள் இருவரையும் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்திய பிரஜைகள் கைது!
Reviewed by NEWMANNAR
on
June 26, 2016
Rating:

No comments:
Post a Comment