சிறியமற்றும் நடுத்தரஅளவிலானதொழில் முயற்சியாளர்களுக்கான(SME’s)வருமானவரிதொடர்பானகருத்தமர்வு.
சிறியமற்றும் நடுத்தரஅளவிலானதொழில் முயற்சியாளர்களுக்கான
(SME’s)வருமானவரிதொடர்பானகருத்தமர்வு.
29.06.2016 –புதன்கிழமை காலை 10.00 மணிதொடக்கம் பி.ப. 1.30 வரை
மன்னார்மாவட்டவர்த்தகக் கைத்தொழில் விவசாயசம்மேளனத்தால்
GIZ நிறுவனத்தின் நிதிஅனுசரணையுடன் வருமானவரிதொடர்பானகருத்தமர்வுஒழுங்குசெய்யப்பட்டிருந்தது
இதன் முக்கியநோக்கம் “வருமானவரிசெலுத்துவதில் உள்ளபிரச்சினைகள் அதனைத்தீர்த்துவைத்தல் எவ்வாறு செலுத்தவேண்டும்”என்பதுதொடர்பானபயிற்சிப் பட்டறை மன்னார்மாவட்டவர்த்தகர்களுக்கு நடைபெற்றது.
இதில் வடக்குமாகாண உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் உதவிஆணையாளர் மற்றும் அலுவலகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு எமது வர்த்தகர்களின் கேள்விகளுக்குபதிலளித்து அவர்களின் சந்தேகங்கள் தெளிவின்மையை எடுத்துக் கூறினார்கள்.
சிறியமற்றும் நடுத்தரஅளவிலானதொழில் முயற்சியாளர்களுக்கான(SME’s)வருமானவரிதொடர்பானகருத்தமர்வு.
Reviewed by Author
on
June 30, 2016
Rating:
No comments:
Post a Comment