அண்மைய செய்திகள்

recent
-

மாணவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு...புனித/சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் ....


மாணவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு 20.06.2016 ம் திகதியன்று மன்னார் பொலிஸ் தலைமை காரியால பொறுப்பதிகாரி (HQI) மற்றும் வீதிப் போக்குவரத்து பொறுப்பதிகாரி (Traffic OIC) யினால் காலை ஒன்றுகூடல் வேளையில் எமது புனித/சவேரியார் ஆண்கள் தேசிய  பாடசாலையில் வீதிப்போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வூட்டல் இடம்பெற்றது .
 







மாணவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு...புனித/சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் .... Reviewed by Author on June 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.