நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் விபத்து: யுவதி படுகாயம்....
வவுனியா, நெளுக்குளத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிறிய கெப் ரக வாகனம் பெண்ணொருவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சுமார் ஐம்பது மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளை தள்ளிச்சென்ற கெப் வாகனம் மின்கம்பத்துடன் மோதி, மின்கம்பத்தினையும் சேதப்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நெளுக்குளம் - செட்டிகுளம் வீதியில் விபத்து: யுவதி படுகாயம்....
Reviewed by Author
on
June 19, 2016
Rating:

No comments:
Post a Comment