அண்மைய செய்திகள்

recent
-

FCIDயினால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் றிசாத் பதியுதினை உள்ளடக்கும் மீள் குடியேற்ற செயலணி- வடக்கு முதல்வர் உட்பட தமிழர் பிரதிநிதிகளை புறக்கணிப்பு -சார்ள்ஸ் எம் பி பாராளுமன்றத்தில்

அரசியல் யாப்பின் மூலம் நொந்துபோன இழப்புக்களை சந்தித்த எம் மக்களுக்கு ஒரு கெளரவமான வாழ்க்கையை வாழ்க்கையை கொடுப்பதாக அரசாங்கம் தற்போது தெரிவித்துக்கொண்டு இருக்கிறது அப்படி இருக்கின்ற பொழுது வடக்கில்  மீள் குடியேற்ற செயலணி இந்த மாதம் 5 ம் திகதி  உருவாக்கப்பட்டுள்ளது

 உருவாக்கப்பட செயலணியில்  வடக்கு சம்மத்தப்படட மீள் குடியேற்றம்  வடக்கில் இருந்து வெளியேறியவர்கள் மீள் குடியேற்றம் செய்யப்படவுள்ள செயலணியில்  FCIDயினால் குற்றம் சாட்டப்பட்ட  அமைச்சர் றிசாத்பதியுதினை   உள்ளடக்கும்  மீள் குடியேற்ற செயலணி-
 வட மாகாணத்தின் ஏகோபித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின்றி வடமாகாண சபை முதலமைச்சர்
இன்றி உருவாக்கப்படும் இந்த செயலணியா நல்லாட்சியின்  நற்செயற்பாடா?

FCIDயினால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் றிசாத் பதியுதினை உள்ளடக்கும் மீள் குடியேற்ற செயலணி- வடக்கு முதல்வர் உட்பட தமிழர் பிரதிநிதிகளை புறக்கணிப்பு -சார்ள்ஸ் எம் பி பாராளுமன்றத்தில் Reviewed by NEWMANNAR on July 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.