அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் HOLY FAMILY PRE SCHOOL சிறார்களுக்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி...படங்கள் இணைப்பு


இன்று மதியம் 2- 30 மணியளவில் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி வளாகத்தில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
அருட் சகோதரி கிரிஸ்ரினா தலைமையில் 
இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களும்
சிறப்பு விருந்தினர்களாக
புனித செபஸ்தியார் பேராலயப்பங்குத்தந்தை பெப்பி சோசை அவ்ர்களும்
மன்னார் திருக்குடும்ப கன்னியர்மட முதவல்வர் பற்றிசியா ஜோசப்
புனித சவேரியார் பெண்கள் கல்லூரி முதவல்வர் ஆசிரியர்கள் பெற்றோர்கள்  பலர் கலந்து சிறப்பித்தனர். சிறார்களின் நிகழ்வுகள் மிகவும் அருமையாக இருந்தது

























மன்னார் HOLY FAMILY PRE SCHOOL சிறார்களுக்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி...படங்கள் இணைப்பு Reviewed by Author on July 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.