பெண்களே கவனமாக இருங்க....
பெண்களே உங்கள் மானம் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த பதிவினை பகிருகிறோம்..!
உன்னை பெற்றவளும் ஒரு அம்மா அவளும் ஒரு பெண் என்று நினைத்துக்கொண்டு எங்கள் சகோதரிகளின் மானம் காக்க புறப்படுங்கள் நேயர்களே..!
மால்களில் டிரெஸ்சிங் ரூம்களில் இருக்கும் ஹேங்கரில் இருக்கும் நுண்ணிய போகஸ் கேமராதான் இது.
DRESSING ROOM-மில் கேமரா மறைத்து வைக்கப்பட்டு பெண்கள் படம் பிடிக்கபடுகின்றனர்..!
அதை தடுக்க ஒரு அருமையான ஆலோசனை.
TRIAL ROOM ல் உங்களோட செல்போன்ல இருந்து யாருக்காவது கால் பண்ணுங்கள், உங்கள் போனில் இருந்து கால் பண்ண முடியவில்லை என்றால் அங்கு கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்'.
காரணம் FIBER OPTIC SIGNAL செல்போன் சிக்னலை தடுக்க கூடியது..!
அப்படி கால் பண்ண முடியவில்லை என்றால்... உஷார்..!!!
பெண்களே கவனமாக இருங்க....
Reviewed by Author
on
July 17, 2016
Rating:

No comments:
Post a Comment