அண்மைய செய்திகள்

recent
-

இன்றைய கேள்வி பதில் 12-08-2016

கேள்வி:−
  பெரும் மதிப்பிற்குரிய சட்டவாதி சுதன் சார்!நான் மதுரையிலிருந்து புனிதவதி.சார் குறைப் பிரசவத்தில் பிறந்த எனது குழந்தைக்கு மூன்று வாரம் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன்.பேமிலி ஃப்ளோட்டர் பாலிசி எடுத்திருந்தேன்.எனினும் எனக்கு அதற்கான க்ளெய்ம் மறுக்கப்பட்டுள்ளது.அதற்கானம் புரியவில்லை.அதனை பெற முடியாதா சார்?

பதில்:− 

அன்பான சகோதரியே! தாங்கள் காப்புறுதி செய்த நிறூவனத்தினரிடம் நேரடியாக இதற்கான காரணத்தை அறிவதே உண்மையான தகவல்களை பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும்.காரணம் ஒவ்வொரு காப்புறுதி நிறூவனமும் தங்களுக்கென பிரத்தியக விதிகளை வகுத்து தமது வாடிக்கையாளர்களை கவருகின்றனமையாகும்.இருப்பினும் இரு காரணங்களால் உங்களுக்கு க்ளெய்ம் மறுக்கப்பட்டிருக்கலாம்.
1. நீங்கள் எடுத்திருந்த பாலிசியில் குழந்தையின் பெயர் இல்லாமல் இருந்திருக்கலாம்.
2. உங்களின் குழந்தைக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கு பாலிசியில் க்ளெய்ம் இல்லாமல் இருந்திருக்கலாம்.எந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியாக இருந்தாலும், குழந்தைகளைப் பொறுத்தவரை, "Child today on"என்கிற கவரை எடுத்திருந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கான சிகிச்சைக்கு க்ளெய்ம் கிடைக்கும்..தாங்கள் எடுத்துள்ள policy எவ்வகையானது என்று அறிந்து,அதற்கேற்ப கிளைம் ஐ பெற்றுக் கொள்ளுங்கள்
இன்றைய கேள்வி பதில் 12-08-2016 Reviewed by NEWMANNAR on August 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.