மன்னார் உள்ளக 33 வீதிகள் புனரமைப்பு பணி தாமதம்.....மக்களே முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-----நகரசபைச்செயலாளர்
மன்னார் நகரசபையினால் தெரிவு செய்யப்பட்ட உள்ளக வீதிகள் புனரமைப்பு பணி இன்னும் ஆரம்பிக்கப்படாமை..... தாமதத்திற்கான காரணத்தினை மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நியூமன்னார் இணையத்திற்காக மன்னார் நகரசபைச்செயலாளர் அவர்களிடம் வினாவிய போது........???
மன்னார் நகரசபையால் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக மன்னார் நகரசபையால் முன்னுரிமை அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்ட கீழ் வரும் வீதிகள் சிபாரிசு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதிகளை புதிதாக அமைப்பதற்கு ஏதுவாக வீதிகளை நகரசபை சட்டத்திற்கு முரணான விதத்தில் ஆக்கிரமித்து வேலிகள் மற்றும் எமது சபை அனுமதி பெறாத மதில்களை அமைத்துள்ள பொது மக்கள் குறித்த வீதியிணை தரமான முறையில் அமைத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஆக்கிரமித்துள்ள பகுதிகளை விடுவித்து தரும் பட்சத்தில்
சிறப்பான முறையில் தரமான பாதையினை அமைத்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்பதுடன் உரிய அளவுத்திட்டத்தில் பாதை அளவுகள் காணப்படாத பட்சத்தில் குறித்த வீதி பிறிதொரு இடத்திற்கு மாற்றப்படும் என்பதனையும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்ட நடவடிக்கை ஒன்றின் மூலமாக வீதி அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதற்கு அந்தந்த கிராமஅபிவிருத்தி சங்கங்கள் பொது அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
மக்களே முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்..........
மன்னார் நகரசபையால் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக மன்னார் நகரசபையால் முன்னுரிமை அடிப்படையில் அடையாளப்படுத்தப்பட்ட கீழ் வரும் வீதிகள் சிபாரிசு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.
Road Details – Urban Council , Mannar | ||||||
S.NO | Name of the Road | G.N Division | Location | |||
1 | Emilnagar Kaluthavaranai Road | Panankaddu kottu - East & West | Panankaddukottu | |||
2 | Emilnagar South bar Joint Road | Panankaddu kottu - West | Panankaddukottu | |||
3 | South bar Main Road | South bar | South bar | |||
4 | Santhipuram Kovil Road | South bar | Santhipuram | |||
5 | Pansalai 1st , 2nd Lane | South bar | Santhipuram | |||
6 | St.Xavier Road | Emilnagar | Jimporannagar | |||
7 | Anni Therasa Road | Emilnagar | Jimporannagar | |||
8 | Puthumai Matha Lane | Emilnagar | Emilnagar | |||
9 | Children Park Lane - (Panankaddukottu) | Panankaddukottu -West | Panankaddukottu | |||
10 | Kadaleri Veethi (End of Fish Market ) | Panankaddukottu -West | Panankaddukottu | |||
11 | Children Park Lane - (Chavatkaddu) | Chavatkaddu | Chavatkaddu | |||
12 | St.Thomas 1st Lane | Emilnagar | Emilnagar | |||
13 | Thomayar Main Road | Emilnagar | Emilnagar | |||
14 | Eluthoor Main Road | Eluthoor | Eluthoor | |||
15 | Periyakamam to Eluthoor Joint Road | Eluthoor | Periyakamam | |||
16 | Kurusukovil Road | Moor Street | Mutthamilnagar | |||
17 | Muthamil Nagar Road | Moor Street | Mutthamilnagar | |||
18 | Computer Center 1st Lane Road | Moor Street | Mutthamilnagar | |||
19 | Thamotharanpillai Road | Pattem | Pattem | |||
20 | Selvanagar Internal Road | Pattem | Selvanagar | |||
21 | Tower Lane (Moor Street) | Moor Street | Moor street | |||
22 | New Moor Street Road | Moor Street | Moor street | |||
23 | Uppukkulam Anni Illam Hostol Road | Uppukkulam - North | Uppukkulam | |||
24 | Nalavanvadi 1st, 2nd, 3rd Lane | Uppukkulam - North | Uppukkulam | |||
25 | Manokarakurukkal Road | Uppukkulam - North | Uppukkulam | |||
26 | Building Department 2nd Lane | Pallimunai West | Pallimunai | |||
27 | Annivelankani Road | Pallimunai West | Pallimunai | |||
28 | Konthaipiddy Road | Uppukkulam - South | Uppukkulam | |||
29 | Uppukkulam Mannar Gust House Road | Uppukkulam - North | Uppukkulam | |||
30 | St.Joseph Road | Sinnakkadai | Sinnakadai | |||
31 | J R S Behind Road | Pettah | Sinnakadai | |||
32 | Sinnakkaddi Internal Road | Sinnakkadai | Sinnakadai | |||
33 | Periakamam Pond Road | Eluthoor | Periyakamam |
சிறப்பான முறையில் தரமான பாதையினை அமைத்துக் கொள்ள உதவியாக இருக்கும் என்பதுடன் உரிய அளவுத்திட்டத்தில் பாதை அளவுகள் காணப்படாத பட்சத்தில் குறித்த வீதி பிறிதொரு இடத்திற்கு மாற்றப்படும் என்பதனையும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்ட நடவடிக்கை ஒன்றின் மூலமாக வீதி அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதற்கு அந்தந்த கிராமஅபிவிருத்தி சங்கங்கள் பொது அமைப்புக்கள் ஒத்துழைப்பு வழங்கும்படி தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
மக்களே முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்..........
மன்னார் உள்ளக 33 வீதிகள் புனரமைப்பு பணி தாமதம்.....மக்களே முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-----நகரசபைச்செயலாளர்
Reviewed by Author
on
August 26, 2016
Rating:

No comments:
Post a Comment