நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரான செல்வம் அடைக்கலநாதன் தொண்டையில் கட்டியாம் ?
இலங்கை அரசின் பங்காளிகளாக இருந்து கொண்டு மக்கள் போராட்டங்களில் எதற்காகப் புகைப்படங்களிற்கு போஸ் கொடுக்க வருகின்றீர்களென்ற தமிழ் மக்களது கேள்விகளால் தலைகுனிந்தவாறு நின்றிருந்தனர் தமிழ் மக்கள் பிரதிநிதிகள்.
வட்டுவாகலில் கோத்தா கடற்படை தளத்திற்கான இடம்பிடிக்க ஏதுவாக நடைபெறவிருந்த நில அளவை மக்கள் போராட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களது போராட்டத்தில் அரசியல் தலைவர்களும் தாமாக வந்து தமது புகைப்பட கலைஞர்கள் மூலம் படம்பிடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் எடுத்த புகைப்படங்கள் ஊடகவியலாளர்களது மின்னஞ்சல்களை நிறைத்துள்ளது."
இவர்களுள் வருகை தந்த கூட்டமைப்பின் கதிரைகளினை அலங்கரிப்பவர்களுள் செல்வம் அடைக்கலநாதன் ஒருவர். நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரான அவர் நாடாளுமன்றில் பேசமுடியாது தொண்டை கட்டிய நிலையில் இன்று தம்மிடம் வந்ததாக மக்கள் பகிரங்கமாகச் சொன்ன விமர்சனத்தைத் தெரிந்தும் தெரியாதே குனிந்தவாறு சென்றார்.
இலங்கையின் சிங்கக்கொடியேற்றுவதைப் பெருமையாகச் சொன்ன வடமாகாணசபையின் பிரதி அவை தலைவரான அன்ரனி ஜெகநாதன் இப்போது இலங்கையனாக இருப்பதாக அண்மையில் தான் மன்னாரில் சவால் விடுத்திருந்தார்.அவரும் வந்திருந்தார்.
கள்ளமரம் தறிப்பு, மகனுக்கு காணி பிடிப்பென புகழ்பெற்றிருக்கும் சாந்தி சிறீஸ்கந்தராசா முதல் இந்திய நடிகர்களை கொண்டு வந்து ஈழக்கலை வளர்த்த சிவமோகன் வரை முகங்களை தொங்கப்போட்டவாறாக புகைப்பட படப்பிடிப்பில் மும்முரமாக நின்றிருந்தனர்.
இவர்கள் எவருமே பெரும்பாலும் நாடாளுமன்ற பக்கம் செல்லாதவர்களாகவும் அங்கு இவை பற்றி வாயத் திறக்காதவர்களாகவும் இருந்து கொண்டு பின்னர் இங்கு எதற்கு வருகின்றீர்கள் என்ற கேள்வி அவர்களைத் துளைத்தாக அல்லது எருமை மாட்டு மழைக்கதையா என்பது தெரியத்தான் போகின்றது.

Reviewed by NEWMANNAR
on
August 04, 2016
Rating:

No comments:
Post a Comment