அண்மைய செய்திகள்

recent
-

சீனர்களின் கடவுள் ஒரு தமிழன்!!!!வரலாற்றின் அதிரடி!


“போதி தர்மன்”

பிறப்பு : கிபி 475

தந்தை : கந்தவர்மன் என்ற பல்லவ மன்னன்..

தோன்றல் :

பல்லவ மன்னன் கந்தவர்மனின் மூன்றாவது மகன் போதி தர்மன் ( ஆதாரம் டான்லின் பதிவுகள் ( Tanlin historical notes) மற்றும் டௌசுவன் வரலாற்றுப் பதிவுகள் ( Dauxuon historical notes) .

பிறந்த ஊர் : காஞ்சிபுரம்

தமிழ் பாரம்பரிய கல்வியான தற்காப்பு கலை,மற்றும் மருத்துவத்தை சிறுவயதிலே கற்றுதேர்ந்தார்

பயணம் :

17ம் வயதில் சீன நாட்டுக்கு பயணம்.. புறப்பட்டார். 21ம் வயதில் சீனாவை அடைந்தார்

வாழ்க்கை வரலாறு :

சீனாவில் குங்ஃபூ கலையை சீனர்களுக்கு பயிற்றுவித்தார். மருத்துவ பாடங்களும் எடுத்தார்.

ஆதாரம் :

சீனாவில் சாவ்லின் புத்த கோவிலில் உள்ள ( shaolin temple ) கல்வெட்டு .

வாழ்க்கை சாதனை :

சீன மத குருமார்களில் கடைசி குருமார் ஆக ( 28ம் குருமார் ஆக ) போதி தர்மன் கருதப்படுகிறார். ( ஆதாரம் – சீன யங்க்சியா பாட்டு )

வாழ்ந்த வருடங்கள் :

75 (கிபி 550 )

இதிலிருந்து போதி தர்மன் என்ற தமிழன் தான் உலகின் சிறந்த தற்காப்பு கலையான குங்க்ஃபூவை சீனர்களுக்கு சொல்லித் தந்தார் என்றும் சீனர்களால் இன்றுவரை தெய்வமாக போற்றப்படுகிறார் என்பதும் தெரிகிறது…

சீனர்களின் கடவுள் ஒரு தமிழன்!!!!வரலாற்றின் அதிரடி! Reviewed by Author on August 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.