அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை வரும் உலக அழகிகள்



2015 ஆம் ஆண்டு பூலோக (மிஸ் ஏர்த்) அழகுராணி பட்டத்தை வென்ற ஏன்ஜலியா ஓங்க் மற்றும் அந்த ஆண்டின் இரண்டாம் இடத்தை பெற்ற பிரிட்டனி ஹென் ஜேன் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இலங்கைக்கான பயணத்தை தாம் ஆரம்பித்துள்ளதாக இவர்கள் இருவரும் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அழைப்பின் பேரில் இன்று இலங்கை வரும் இவர்கள், எதிர்வரும் 31 ஆம் திகதி வஸ்கடுவ பிரதேசத்தில் நடைபெறும் அழகுராணி போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளை வழங்கவுள்ளனர்.

இலங்கை வரும் உலக அழகிகள் Reviewed by NEWMANNAR on August 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.