முசலியில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி டெங்கு பரிசோதனைகள்.-Photos
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு முசலி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை அப்பிரதேசத்தில் டெங்கு பரிசோதனைகள் இடம் பெற்றது.
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வேப்பங்குளம்,பொற்கேணி, ஆகிய பிரதேசத்தில் டெங்கு நிகழ்வு நடைபெற்ற போது இதில் பொது சுகாதார பரிசேதகர்கள்,முப்படையினர்கள்,சுகாதார உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகெண்டனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு முசலி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் இரண்டாவது நாளாக குறித்த பிரதேசத்தில் டெங்கு நிகழ்வு நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது.
முசலியில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி டெங்கு பரிசோதனைகள்.-Photos
Reviewed by NEWMANNAR
on
September 30, 2016
Rating:

No comments:
Post a Comment