கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணியளவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார், சடலத்தை மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
Reviewed by Author
on
September 09, 2016
Rating:

No comments:
Post a Comment