அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் துய அடைக்கல அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா சிறப்பாக இடம் பெற்ற (படம்)



மன்னார் நானாட்டான் துய அடைக்கல அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

-நானாட்டன் பங்குத்தந்தை ஏ.அருள்ராஜ் அடிகளார் தலைமையில் அருட்தந்தை பெனோ அலெக்ஸ்சான்டர் சில்லா அடிகளார் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

-திருப்பலியை தொடர்ந்து துய அடைக்கல அன்னையின் திருச்சொரூப பவனியும், அதனைத்தொடர்ந்து அன்னையின் ஆசிர் வழங்கப்பட்டது.

-இதன் போது நூற்றுக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டு துய அடைக்கல அன்னையின் ஆசிரை பெற்றுக்கொண்டனர்.

-மன்னார் நிருபர்-













மன்னார் நானாட்டான் துய அடைக்கல அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா சிறப்பாக இடம் பெற்ற (படம்) Reviewed by Author on September 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.