பூமியைத் தாக்கப் போகும் விண்கல்லை நோக்கிய பயணம்!! ஆபத்தை தவிர்க்க மனித குலத்தின் முயற்சி.....
“பெனு” என அழைக்கப்படும் விண்கல் பற்றிய ஆய்வு மனித குலத்திற்கு மிகவும் அவசியமானதாக காணப்படுகின்றது. இது பற்றிய ஆய்வாகவே இந்த வாரத்திற்கான நிஜத்தின்தேடல் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த பெனுவில் தரையிறங்குவதற்கு நாசா அனுப்பும் களம் செப்டம்பர் 08ஆம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்து, ஏழு ஆண்டுகளில் அந்த விண்கல்லின் மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வர உள்ளது.
1900 அடி அகலமுள்ள இந்த விண்கல் 4.5 பில்லியன் ஆண்டுகளிற்கு முற்பட்டது, 2182ஆம் ஆண்டு பூமியுடன் மோதும் சந்தர்ப்பத்தை தவிர்க்க மனித குலம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்பதை நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்துள்ளார்.
பூமியைத் தாக்கப் போகும் விண்கல்லை நோக்கிய பயணம்!! ஆபத்தை தவிர்க்க மனித குலத்தின் முயற்சி.....
Reviewed by Author
on
September 08, 2016
Rating:

No comments:
Post a Comment