உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு மன்னார் நகரசபை சிரமதானப்பணியில்....படங்கள் இணைப்பு
தலைமையில் உள்ளூராட்சி
மாதத்தினை முன்னிட்டு இன்று 18-10-2016 காலை பொதுச்சேமக்காலையினை மன்னார் நகரசபை அலுவலகர்கள் அனைவரும் ஒன்றினைந்து சிரமதானப்பணியில் ஈடுபட்டனர்.
மாகாணசபை உறுப்பினர் S-பிறிமூஸ்சிறாய்வா அவர்களும் கலந்து கொண்டார்.

உள்ளூராட்சி மாதத்தினை முன்னிட்டு மன்னார் நகரசபை சிரமதானப்பணியில்....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
October 18, 2016
Rating:

No comments:
Post a Comment