அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை சென் மேரிஸ் பாடசாலை மாணவன் 'பிரசாந் ஸ்ரின் செலுக் பெர்னாண்டோ' புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி-Photos


இவ்வருடம் இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மன்னார் பாடசாலை மாணவன் பேசாலை சென் மேரிஸ் பாடசாலை0 மாணவன் 'பிரசாந் ஸ்ரின் செலுக் பெர்னாண்டோ' (prasath sheylook Fernando) 175 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

பாடசாலை மட்டத்தில் முதல் இடத்தையும் மாவட்ட மட்டத்தில் 6 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பேசாலை சென் மேரிஸ் பாடசாலை மாணவன் 'பிரசாந் ஸ்ரின் செலுக் பெர்னாண்டோ' புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி-Photos Reviewed by NEWMANNAR on October 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.