மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆரம்ப பாடசாலை மாணவன் ரெசான் குலாஸ் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி-Photos
இவ்வருடம் இடம் பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆரம்ப பாடசாலை மாணவன் -மதன் மறின் ரெஸான் குலாஸ் 175 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்துள்ளார்.
பாடசாலை மட்டத்திலும்,கோட்ட மட்டத்திலும் முதல் இடத்தினையும்,மாவட்ட மட்டத்தில் 6 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
இவர் திரு.திருமதி.மதன் குலாஸ் றொசாந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆரம்ப பாடசாலை மாணவன் ரெசான் குலாஸ் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி-Photos
Reviewed by NEWMANNAR
on
October 09, 2016
Rating:

No comments:
Post a Comment