அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சபையின் அதிகாரபூர்வ இணையம் அங்குரார்ப்பணம்


வடமாகாண சபையின் அதிகாரபூர்வ இணையத்தளம் ஒன்று விரைவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளதாக தெரிய வருகிறது.


வடமாகாண சபையை பலப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஆசிய மன்றத்தின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் வடமாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளம், இலத்திரனியல் நூலகம், சட்டவள நிலையம் என்பன அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளன.

இந்நிகழ்வு, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21) வடமாகாண சபை பேரவைச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் அதிகாரபூர்வ இணையம் அங்குரார்ப்பணம் Reviewed by NEWMANNAR on October 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.