அண்மைய செய்திகள்

recent
-

மனித நேயம் அற்ற ஸ்ரீ சாயிபவன் சைவ உணவக ஊழியரின் செயல் -Video



யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாயிபவன் சைவ உணவகத்துக்கு முன்னால் உட்கார்ந்திருந்த நடக்க முடியாத முதியவருக்கு நேர்ந்த அவலம் மிகக் கொடுமையானது.



குறித்த உணவகத்துக்கு முன் ஊனமுற்ற வயோதிபர் ஒருவர் இருப்பதனை கண்ட உணவக ஊழியர் அவர் மீது நீரை ஊற்றி அவரை அங்கிருந்து கலைத்துள்ளார். வழமையாக தெருநாய்குத் தான் இவ்வாறு செய்வார்கள்.

ஆனால், இந்த ஊழியருக்கு மனிதனுக்கும் தெருநாய்க்கும் வித்தியாசம் தெரியவில்லை போலும். இவரையும் ஒரு தகப்பன் தானே பெற்றெடுத்து ஆளாக்கியிருப்பார்.

குறித்த உணவக ஊழியரோ இவ்வாறு காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டமையானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மனித நேயம் அற்ற ஸ்ரீ சாயிபவன் சைவ உணவக ஊழியரின் செயல் -Video Reviewed by NEWMANNAR on October 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.